BJP government

img

பிருந்தாகாரத் மீதும் பொய் வழக்கு.... பாஜக அரசு இயக்கும் தில்லி காவல்துறையின் தொடரும் அராஜகம்...

தில்லிக் காவல்துறையின் அராஜகச் செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்....  

img

பாஜக அரசின் விவசாய விரோதச் சட்டங்களை முந்திக்கொண்டு நிறைவேற்றும் அதிமுக அரசு..... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

தமிழ்நாட்டில் தனியாருக்குச் சொந்தமான கொள்முதல் சந்தைகளை (சந்தை முற்றங்களை) அனுமதிக்காத போது...

img

ரூ. 2,500 கோடி பற்றாக்குறையாக உள்ளதாம்... தொழிலாளர்களின் இபிஎப் வட்டியிலும் கை வைத்தது மத்திய பாஜக அரசு!

2019-20 ஆண்டில் ரூ. 31 ஆயிரத்து 501 கோடியும் பங்குச்சந்தை மற்றும் அரசுப் பத்திரங்களில் முதலீடு செய்யப்பட்டிருந்தது....

img

வேலையின்மை, பசியால் சொந்த ஊரை விட்டு கிளம்பும் தொழிலாளர்கள்.... என்னவானது பாஜக அரசின் ரூ.50 ஆயிரம் கோடி திட்டம்?

பெரும்பாலும் கட்டுமானப்பணி, திருப்பூர் பின்னலாடை தொழில்களில் ஈடுபட்டவர்கள்....

img

விமானம் இயக்கிக் கொண்டிருந்தபோதே 48 பைலட்டுகள் பணியிலிருந்து நீக்கம்.... மத்திய பாஜக அரசுக்கு ஐசிபிஏ அமைப்பு கண்டனம்

ஏர் இந்தியா நிறுவனமும்,ஏற்கெனவே அளித்த உறுதிமொழி யையும் நினைவூட்டியுள்ளது... .

img

பாஜக அரசின் மாணவர் விரோத கல்விக்கொள்கை குறித்து இன்று காணொலிக் கருத்தரங்கம்... ஆசிரியர் அமைப்புகள் சார்பில் நடைபெறுகிறது

இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு (STFI) மற்றும் தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு (TANFUFA) இணைந்து....

img

இடஒதுக்கீட்டின் மீது பாஜக அரசு நடத்தும் நியாயமற்ற தாக்குதல்... மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்

பிற்படுத்தப் பட்ட சமுதாயத்தின் ஏகப்பிரதிநிதி என்று தன்னை முன்னிறுத்திக் கொண்டுள்ள...